டிசம்பர் விடுமுறைக்கு விசேட ரயில்கள் சேவையில்

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு ரயில்வே திணைக்களம் மூலம் விசேட ரயில்கள் சேவையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் காங்கசந்துறை வரையிலும் கண்டியில் இருந்து பதுளை வரையிலும் இந்த விசேட ரயில்கள் சேவையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles