இலங்கை வருமாறு கிரேக்க பிரதமருக்கு அழைப்பு

COP28 மாநாட்டுக்கு இணையாக கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கிரேக்க பிரதமருக்கு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்தார்.

Related Articles

Latest Articles