சினிமா, நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகரான சுமிந்த சிறிசேன தனது 75 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (04) காலை காலமானார்.
கம்பஹாவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.