இறுதிக்கிரியைகள் இன்று…! சென்று வாருங்கள் மலையக ஆளுமையே….!!

அமரத்துவமடைந்த ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) அன்னமுத்து ஜெகன்தாசன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று 7.12.2023 நண்பகல் அவரது பொகவந்தலாவ தோட்ட இல்லத்தில்  இடம்பெறுவதோடு அவரது பூதவுடல் அணிவகுப்பாக எடுத்துச் செல்லப்படும்.

பிப 1.30 மணிக்கு பொகவந்தலாவ தோட்ட கீழ் பிரிவிலுள்ள கரப்பந்தாட்ட மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பி.ப.300மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles