சேவை நலன் பாராட்டு விழா

மலையக சமூகத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான – மலையக ஆளுமை , கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இராஜேந்திரன், கல்வி சேவையில் இருந்து கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஓய்வுபெற்றார். இந்நிலையில் அவருக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், மாணவர்களுக்கான பரிசளிப்பும் புசல்லாவை கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராஜரட்னம்,
கம்பளை கல்வி வலய உதவிப்பணிப்பாளர் ஜி. கிருஷ்ணபிள்ளை, க/ சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் G.லோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

படங்கள் – Nalin Yazhi

Related Articles

Latest Articles