பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? முதல் T -20 போட்டி இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.

இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை தாங்குகின்றார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இலங்கை அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles