ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைப்போம் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் ஈரான் ஏற்றுமதிக்கு முக்கியமான கார்க்...