Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
13313 POSTS 0 COMMENTS

சினிமா

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...

பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு

0
மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்​ரமணி​யத்​துக்கு ஹைத​ரா​பாத்​தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உரு​வச்​சிலை திறக்கப்பட்டது. பிரபல பின்​னணிப் பாடகர், நடிகர், இசையமைப்​பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகங்​களைக் கொண்​ட​வர் எஸ்பி பாலசுப்​ரமணி​யம்....

செய்தி

மலையகம்தான் எங்கள் தாயகம்: வடக்கில் குடியேற வரமாட்டோம்!

0
“மலையகம்தான் எங்கள் தாயகம். எனவே, எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கில் குடியேற வரப்போவதில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது...

இலங்கை மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமைக்கு ஐ.நா. பாராட்டு!

0
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheவை தனது அலுவலகத்தில் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிவாரண...

டித்வா புயல்: தெரிவுக்குழு அமைக்ககோரி கடிதம் கையளிப்பு!

0
டித்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறுகோரும் கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டுள்ளது. எதிரணி சார்பில் நாடாளுமன்ற...