மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...
மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு ஹைதராபாத்தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம்....
டித்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறுகோரும் கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டுள்ளது.
எதிரணி சார்பில் நாடாளுமன்ற...
உயர்மட்ட சீன தூதுக் குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் (SCNPC) கௌரவ உப தலைவர் வாங் டோங்மிங் (H.E. Wang Dongming) தலைமையிலான சீன மக்கள் குடியரசின்...
பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை...