Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
13821 POSTS 0 COMMENTS

சினிமா

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

0
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடை​பெற...

செய்தி

இந்தோனேசியாவில் மண்சரிவு: ஏழு பேர் பலி-82 பேர் மாயம்!

0
இந்தோனேசியாவில் , கிராம பகுதியொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி எழுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் மேற்கு பண்டுங் West Bandung பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று (24)...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கவலை!

0
உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம்...

ஜனவரி மாத வருமான இலக்கை 22 நாட்களில் தாண்டியது சுங்கம்

0
2026 ஜனவரி மாத வருமான இலக்கை, இலங்கை சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்திற்கான வருமான இலக்காக, 160.2 பில்லியன் ரூபாவை, இலங்கை சுங்கம் நிர்ணயித்திருந்தது. இருப்பினும்,...