எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில்...