பெரஹெராவிற்காக லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பகுதியில் வீதியோரத்தில் நின்றபோது டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது.
கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து இந்த யானை மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக கொண்டு...