Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
15769 POSTS 0 COMMENTS

சினிமா

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

செய்தி

உக்ரைனுக்கான ஆதரவு தொடரும்: ஆஸ்திரேலியா, ஜேர்மன் உறுதி!

0
ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள்...

போர் வீரர் என்பதற்காக குற்றத்தில் ஈடுபட்டால் மறைக்க முடியுமா?

0
" போரை முடிவுக்கு கொண்டுவர பங்களிப்பு வழங்கினார் என்பதற்காக, எவரேனும் குற்றச்சாட்டின் ஈடுபட்டால் அதனை நியாயப்படுத்த முடியுமா? முடியாது. எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து இடம்பெறவேண்டும்." இவ்வாறு கத்தோலிக்க...

டயஸ்போராக்களின் தேவைக்காகவே சுரேஷ் சலே குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!

0
"புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்." – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....