ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘துரந்தர்’. இதில், சஞ்சய் தத், மாதவன், அக் ஷய்...
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இதை...
வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார், சிலம்பரசன். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து...
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக அதிகரிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம் இன்று காலை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டது.
2026 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால்...
" கிவுல் ஓயா திட்டம் மூலம் வவுனியா - முல்லைத்தீவு மாவட்டங்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கும்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தப்...