மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச சபைக்குள் வைத்தே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தவிசாளர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும்,...