சினிமா படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் கன்னட நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்தார்.
சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜு தலிகோட்டே, ‘ஹெண்டத்தி அந்த்ரே ஹெண்டத்தி’ படம் மூலம் நடிகராக...
நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று...
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...