Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
12180 POSTS 0 COMMENTS

சினிமா

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

செய்தி

ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு!

0
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பெரும் ஆணையைப் பெற்றுத் தந்த அரசாங்க ஊழியர்கள், அரசாங்கத்தாலேயே தற்போது கைவிடப்பட்டுள்ளனர்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும்: நாமல் வலியுறுத்து!

0
" ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை கட்டம், கட்டமாக நீக்குவதைவிட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துசெய்வது மேலானது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். "...