Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
9531 POSTS 0 COMMENTS

சினிமா

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில்...

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

0
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...

செய்தி

தமிழரசுக் கட்சியில் இணைந்தார் ரெலோவின் முக்கியஸ்தர் விந்தன்

0
ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும்...

அமெரிக்காவின் வியூகத்தை தோற்கடித்ததாலேயே ரணில் குறிவைப்பு!

0
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இடம்பெற்ற அறகலய போராட்டத்தை தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தாலேயே அவரை மேற்குலகம் தற்போது குறிவைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். அல்ஜெஷிரா தொலைக்காட்சி...

ஐநாவின் அதிகாரிகள் அமைச்சர் சந்திரசேகருடன் சந்திப்பு ! மீனவர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!!

0
ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில்...