வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை...
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ சில பிரச்சினைகளால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு உறுதிச் செய்யப்பட்டு வருகின்றன. விநியோகஸ்தர்கள் பலரும் இவ்வளவு படம் எப்படி தாங்கும்...
இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள்
ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து
பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் 'மகளி'
'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி...
அரச பேச்சாளர் அல்லது புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் போன்று ஊகத்தின் அடிப்படையில் என் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி பயணம் ஆரம்பமாகியுள்ளது என்பதையே கூட்டுறவு தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...