Home Authors Posts by Editor3

Editor3

Editor3
12424 POSTS 0 COMMENTS

சினிமா

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

செய்தி

போர் நிறுத்தம் கோருகிறது ஈரான்: கூறுகிறார் ட்ரம்ப்!

0
ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார். எனினும்,...

யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!

0
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ...

கொழுந்து பறிந்த பிரதமர் மோடி!

0
கொழுந்து பறிந்த பிரதமர் மோடி! இந்தியா, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள தேயிலை தோட்டமொன்றுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அவர் அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு பிரதமர்...