Home Authors Posts by Editor3

Editor3

Editor3
12424 POSTS 0 COMMENTS

சினிமா

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

செய்தி

அமெரிக்காவின் தீர்வை வரிக் கொள்கை குறித்து இலங்கை ஆராய்வு!

0
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தொழில்...

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வர செய்த காரியம்: அமைச்சர் பகீர் தகவல்!

0
" 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சமூக சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கான நடவடிக்கை 2016 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

டிரம்பை கொல்வது எளிது: ஈரானின் கருத்தால் பரபரப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் அவரை கொல்வது எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது...