Home Authors Posts by Editor3

Editor3

Editor3
12424 POSTS 0 COMMENTS

சினிமா

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

செய்தி

சீன ஜனாதிபதி – பிரிட்டன் பிரதமர் சந்திப்பு!

0
சீன ஜனாதிபதி மற்றும் பிரிட்டன் பிரதமர் ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால், நட்பு நாடுகள்கூட கடும் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றன. ஏற்றுமதி...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முழு ஆதரவு!

0
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்...

கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவு!

0
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர...