ஹட்டனில் விபத்து: படியேறிய லொறி
ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை, வேறு இடத்திற்கு மாற்றி நிறுத்துவதற்கு முற்பட்டவேளை, சாரதியின் கவனக்குறைவால் அது விபத்துக்குள்ளானது.
லொறியை இயக்கியபோது, பிரேக்கிற்கு (Braking...