2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை.விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் இசை அமைத்திருந்தார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார், சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க சீனு...