பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....
குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா, புரவுன்ன்சீக் தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிக்க சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே குளவிக்கொட்டுக்கு இலக்கானார்.
அவர் மஸ்கெலியா...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சீனத்தூதுவர் நேற்று சந்தித்து கலந்துரையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம்...