தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார்.
‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார்.
அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...
ஹட்டன், வெளிஓயா மேற்பிரிவு தேயிலைத் தோட்டத்தில் இன்று (21) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தேயிலைத் தோட்டத்தில் இன்று பிற்பகல் சுமார் 3...
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டுள்ளன.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாகவே இவ்வாறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், நீர்ப்பிடிப்புப்...
உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமின்றி...