Home Authors Posts by Editor3

Editor3

Editor3
12424 POSTS 0 COMMENTS

சினிமா

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

செய்தி

129 ஆண்டுகள் பழமையான தனிமைப்படுத்தல் சட்டத்தில் மாற்றம் – தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயாராகிறது

0
இலங்கையில் நடைமுறையில் உள்ள 1897ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய மற்றும் எதிர்காலத்தில்...

சிஐடி பணிப்பாளராக ரொசான் அமரசிங்க நியமனம்

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார். பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

மது அருந்திவிட்டு கட்டணம் செலுத்தாத யுவதிக்கு மொட்டையடிப்பு: தாய்லாந்தில் கொடூரம்

0
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பார் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய வாடிக்கையாளரான பெண்ணுக்கு பார் ஊழியர் ஒருவர் கேமரா முன்னிலையில் மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் (New York Post) அறிக்கையின்படி,...