“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று...
ஆதாரமற்ற வதந்திகளால் மனம் வேதனைப்படுவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கூறி உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால் 29 ஆண்டுகால...
நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசுகிறது ‘நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara beyond the fairy tale). இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு...
" பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாணசபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்படுவோம்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
சீரற்ற...
உகண்டாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். 100 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் கிழக்கு பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில்...