Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

செய்தி

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

0
  கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார். அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை...

தலாவ பஸ் விபத்து: உயர்தர மாணவன் பலி: மேலும் நால்வர் கவலைக்கிடம்!

0
அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – ஜயகங்க சந்தி பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் உயர்தர மாணவரொருவர் பலியாகியுள்ளார். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 36 பேர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில்...

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: 241 பேர் பலி!

0
போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் கடந்த ஒக்டோபர்...