Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

செய்தி

யேமன் ஜனாதிபதி மாளிகைமீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் பலி

0
யேமனின் தெற்குப் பகுதியில் ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தைக் குறிவைத்து, வியாழக்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகை வளாகத்தின்...

ஞானசார தேரர் குறித்து நல்ல சேதி வரும்வரை ஓயமாட்டோம்: மழைக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம்

0
“ ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து சாதகமான முடிவு கிட்டும்வரை இந்த இடத்தில் இருந்து நகரமாட்டோம்.” – என பௌத்த பிக்குகள் சூளுரைத்துள்ளனர். மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்னால் அமர்ந்து...

ஞானசார தேரருக்காக உயிரையும் கொடுப்போம்: உலப்பனே சுமங்கல தேரர் சூளுரை

0
“ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பெறுவோம். இங்கிருந்து எமது போராட்டம் தொடரும். ஞானசார தேரர் மற்றும் பௌத்த சாசனத்துக்காக...