Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

செய்தி

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கப்பாடு!

0
ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு...

அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை!

0
இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து அரச பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடி நேற்றுடன் அரசுப் பதவியில் 8,931 நாட்களை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன்னர் சிக்கிம்...

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் இலங்கை விஜயம்!

0
மூன்று நாள் பயணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா இன்று (23) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கைத்தொழில் அமைச்சரும், நிதி மற்றும்...