மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
" இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...
என் இனிய தமிழ் மக்களே!’
இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் கைப்பற்றி, அந்த நாட்டின் எரிசக்தி சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா...
திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சுமேதங்கபுர...
ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பொருளற்றதாக மாற்றிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இச்செயல்...