சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் – என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கடந்த 25 ஆம் திகதி வெளியானது. இவ்வறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிரணிகள் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.










