ITC Colombo One கட்டிடத்தில் தீ பரவல்

கொழும்பு – காலி முகத்திடல் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC Colombo One ஹோட்டலின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related Articles

Latest Articles