Samsung இலங்கை இளைய தலைமுறையினரை சிறந்த எதிர்காலத்திற்கு வழிநடத்தும் ‘Samsung student Ambassador programme’ஐ அறிமுகப்படுத்துகிறது

Samsung இலங்கையின் மிகவும் விரும்பப்படும் எலக்ரோனிக் பிராண்டாகும். சமீபத்தில் அதன் மற்றுமொறு சமூக பொறுப்புணர்வு முயற்சியான Samsung Student Ambassador Programmeஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியது. இது திறமையான உள்ளூர் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

அறிவு சார்ந்த வாய்ப்புகளையும் பிற ஏராளமான நன்மைகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் மேலும் artificial intelligence (AI), the internet of things (IOT), VR/AR (Virtual reality/augmented reality) மற்றும் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பிற தொழில்நுட்பங்களையும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தங்கள் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கும் திட்டமாகும்.

Kevin SungSu YOU, ‘இலங்கைக்கான ளுயஅளரபெஇன் நிர்வாக இயக்குநர், இலங்கையின் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கும் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் கடுமையாக உழைக்கின்றனர்.

ஆகையால் Samsung Sri Lanka அவர்களின் எதிர்காலப் பயணங்களை ஊக்குவிப்பதை அதன் பணியாகக்கொண்டுள்ளது.

சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளையவர்களையும் சென்றடைந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Student Ambassador Programme இலங்கையின் Brand மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே உணர்வுப்பூர்வமான மற்றும் தொழில்முறை உறவுகளை உருவாக்குவதையும், திறமை வாய்ந்த இளையர்களுக்கும் Samsunக்கும் இடையே தொடர்ச்சியான நல்ல தொடர்பை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது’ எனக் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக தொழில் வல்லுனர்களின் தலைமையில் தொழில் வழிகாட்டுதல் திட்டங்களான சமூக நலன் திட்டங்கள், தகவல் தொழிலிநுட்பத்தின் அறிவை மேம்படுத்தும் பட்டறைகள், புகைப்படம் எடுத்தல், சுற்றுலாதுறை, ஊடகத்துறை, உடற்பயிற்சி, அங்கிகரிக்கப்பட்ட நிபுணர்களால் விளையாட்டு மற்றும் பிற பயிற்சி திடடங்கள் உள்ளடங்கும்.

இந்தப் பயிற்சி திட்டங்கள் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அறிந்து அதற்கிசைவாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கங்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதில் உறுதியாக உள்ளன.

இலங்கையின் அனைத்து தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக மாணவர்களும் Student Ambassador Programme 2ம் கட்டத்திற்கு https://www.facebock.com/groups/samsungstudentambassadors/இல் பதிவு செய்வதன் மூலம் Samsung உடன் இந்த அற்புதமான கல்வி சவாரியை வெல்லும் வாய்ப்பை பெற முடியும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles