ஆட்பதிவு அலுவலக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles