ஆற்றில் பாய்ந்த சந்தேக நபர் – பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாரி நீரில் மூழ்கி மாயம்!

ஆற்றில் பாய்ந்து தப்பிச்செல்ல முற்பட்ட கைதியை பிடிப்பதற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் ஜா – எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஜா – எல ஆற்றில் சந்தேக நபர் பாய்ந்துள்ளார். ஆற்றில் நீந்தி தப்பிப்பதற்கு முற்பட்டுள்ளார். அவரை பிடிப்பதற்கு பொலிஸாரும் ஆற்றில் இறங்கியுள்ளனர். இதன்போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

கடும் மழையால் ஜா – எல ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் தேடும் பணி மாலை 5 மணிவரை நிறுத்தப்பட்டது. தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே காணாமல்போயுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles