கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
19 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
#மலையகசெய்தி #TodayNews #செய்தி #தமிழ்செய்தி #இன்றையசெய்தி #மலையகம் #இலங்கை #தடுப்பூசி #கொவிட்











