இரத்தினபுரியில் 174, நுவரெலியாவில் 64, கேகாலையில் 91 பேருக்கும் நேற்று கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 61 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 31 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 174 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 91 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 42 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 100 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles