‘இறுதிநொடிவரை நம்பவே இல்லை’ – அமைச்சர் பவித்ரா கவலை

” சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கவில்லை. இறுதிநொடிவரை இது குறித்து எனக்கு தெரியவே தெரியாது. எனினும், இடம்பெறும் மாற்றங்களை இன்பத்துடன் ஏற்க வேண்டும். எல்லாம் நன்மைக்குதான் என நினைக்கின்றேன்.” – என்று புதிய போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு பதவியை வகித்த அவரிடமிருந்து குறித்த விடயதானம் பறிக்கப்பட்டு, அது கெஹலியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles