இலங்கையர் உட்பட 05 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய குவைத் அரசாங்கம்

குவைத் அரசாங்கம் 05 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இந்தக் குழுவில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Related Articles

Latest Articles