இலங்கையில் இன்று இதுவரையில் 3 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நாளொன்றில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 367 பேர் மீண்டுள்ளனர்.










