நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குச்சென்ற மூவர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும், வேட்டைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.










