எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்களுடன் இருவர் கைது

எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் உடவளவ விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து ரி 56 துப்பாக்கி ஒரு மெகசின் துப்பாக்கி உட்பட துப்பாக்கி தோட்டாக்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மோதரவான மற்றும் பின்னவல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மீட்கப்பட்ட பொருட்களுடன் எம்பிலிப்பிடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles