எரிபொருளுக்காக நுவரெலியாவில் வாகன வரிசை! (படங்கள்)

15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நுவரெலியாவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

எரிபொருளை நிரப்பிப்கொள்வதில் சாரதிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.

ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே பெற்றோல் வழங்கப்படுகின்றது. ஏனைய இடங்களில் இல்லை என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நிருபர்கள் – டி.சந்ரு , செ.திவாகரன்

Related Articles

Latest Articles