ஐ.எஸ். போதைப்பொருளுடன் கம்பளை பகுதியில் ஒருவர் கைது!

கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை அலுகொல்ல பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த  ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொலஸ்பாகை அலுகொல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைபொருள் வைத்திருந்த 29 வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பல பிரதேசங்களில் பல குற்றங்களில் ஈடுபட்டவர் என தெரியவருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது,

சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல குற்றங்கள் செய்து வந்துள்ளனர். இதனால் மனைவியும் பிள்ளையும் விட்டுச் சென்றுள்ளனர்,

மேலும் சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தின் ஆஜர் செய்த போது 02.09.2022 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles