ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம் – 8ஆவது இடத்தில் இலங்கை

சர்வதேச கிரிக்கெட் சபை, வருடாந்த புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக பெற்றிருக்கும் நியூசிலாந்து 2-வது இடம் வகிக்கிறது.

இலங்கை அணி 78 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.

Related Articles

Latest Articles