கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்

புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் வனிஜா பியல் பத்மநாத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியிலும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles