கண்டி மாவட்டத்தில் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியில்,
மேல் மாகாணம்
கொழும்பு – 413
கம்பஹா – 332
களுத்துறை – 370
மத்திய மாகாணம்
கண்டி – 123
மாத்தளை – 107
நுவரெலியா – 29
ஊவா மாகாணம்
பதுளை – 132
மொனறாகலை – 16
சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி – 78
கேகாலை – 09
வடமேல் மாகாணம்
குருணாகல் – 136
புத்தளம் – 119
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் – 34
கிளிநொச்சி – 08
முல்லைத்தீவு – 01
வவுனியா – 08
கிழக்கு மாகாணம்
அம்பாறை – 71
மட்டக்களப்பு – 15
திருகோணமலை – 41
தென் மாகாணம்
காலி – 128
மாத்தறை – 140
ஹம்பாந்தோட்டை – 41
வடமத்திய மாகாணம்
அநுராதபுரம் – 24
பொலன்னறுவை – 11
