கண்டி மாவட்டத்தில் மேலும் 261 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 98 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 65 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விவரம் வருமாறு,

